Mrs Vanaja Ganeshlingam
(Retired Agriculture Instructor - Vavuniya)
Date of Birth: 11 February 1953 - Deceased: 13 May 2024
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வனஜா கணேசலிங்கம் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் - லீலாவதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான துரைரட்ணம், பிரணவநாதன், இலங்கேஸ்வரி, வசந்தகுமாரி மற்றும் அன்னலட்சுமி, செல்வராசா, தேம்பாமலர், உருத்திரேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, தங்கலட்சுமி மற்றும் முத்துலிங்கம், அமிர்தலிங்கம், ஞானலிங்கம், பரதலிங்கம் ,ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, யோகலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
சர்மினி, அருந்தினி,யாதவனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியகீர்த்தி, பிரேம் ஆனந்த், மாறியோ மசினட் தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாகவி, நித்தியதி, அக்ஷவி, நிர்சிகா, கேஷவி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று அரியாலையில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 3.00 மணியளவில் சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
இல-22/17, ஆள்காட்டி வளவு வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org