Mr Thivendrarasa Sathiskumar (Achchan)

Thivendrarasa Sathiskumar (Achchan)

Date of Birth: 14 March 1978 - Deceased: 10 May 2024

யாழ். தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாக கொண்ட திரு. தெய்வேந்திரராசா சதீஸ்குமார் அவர்கள் 11-05-2024 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தெய்வேந்திரராசா (ராசுமாமா) - தங்கலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
 
தர்மலிங்கம் (தறுமி அப்பா) - பவானி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கீதா அவர்களின் அன்புக்கணவரும்,
 
காவ்யா, அவந்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யசோதா, கவிதா, லவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது மீனாட்சி அம்மன் கோவிலடி இல்லத்தில் நடைபெற்று, தகன கிரியைகள் முற்பகல் 11.00 மணிக்கு ஊறணி இந்து மயானத்தில் நடைபெற்றது.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/05/2024 00:00)