Mr Thambirajah Thurairajah

Thambirajah Thurairajah

Date of Birth: 20 March 1943 - Deceased: 23 August 2022

அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராமவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, குருநாகல் குளியாப்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா துரைராஜா அவர்கள் 23-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பிராஜா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

பிரியதர்ஷனி(Baba- லண்டன்), கிரிஷாந்தன்(கனடா), நிரஞ்சன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவிச்சந்திரன், ராதிகா, சூமுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கரிஷ்மா, அனீஷ், அலீஷா ஆகியோரின் பாட்டனாரும்,கனகராஜா(லண்டன்), வாமதேவி(சுவிஸ்), விமலாதேவி(கனடா), காலஞ்சென்ற நிர்மலாதேவி, ரட்ணராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Jennifer, காலஞ்சென்ற பரம்சோதி, சிவராஜா, நவரட்ணராஜா(கொழும்பு), ஜீவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-08-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை ஜெயரட்ண மலர்சாலையில்(Elvitigala Mawatha, Colombo-7) பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2022 23:07)