Dr. Sabaratnam Sivakumaran

Sabaratnam Sivakumaran

Date of Birth: 17 January 1946 - Deceased: 14 May 2023

யாழ் சுயம்பு வலந்தலை காரைநகரைப் பிறப்பிடமாகவும் 105 /3 சபுமல் பிளேஸ் இராஜகிரியவை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதிசபாரட்ணம் சிவகுமாரன் அவர்கள் நேற்று 14-05-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நமசிவாயம் சபாரட்னம் (முன்னாள் யாழ் இந்துக் கல்லூரி அதிபர்) காலஞ்சென்ற  லீலாவதி பாரட்ணம் தம்பதியரின் அன்புப் புதல்வரும்,
 
காலஞ்சென்ற  சிதம்பதரப்பிள்ளை சுப்பிரமணியம் காலஞ்சென்ற குலமணி சுப்பிரமணியம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
ஜெகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிவாம்பிகை (UK), வாமதேவன் (UK), சோமநாதன் (அவுஸ்ரேலியா), ராஜ்குமார் (UK) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற Dr. ஜெகநாதன், Dr. புவனேஸ்வரி, வாமதேவன்(UK), Dr. கலைவாணி சோமநாதன் (Australia)  ரவீந்திரன் (UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல்  15-05-2023ம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் 105 /3 சபுமல் பிளேஸ் இராஜகிரியவில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16-05-2023ம் திகதி செவ்வாய்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்ற பின்னர்  பூவுடல் பிற்பகல் 2.00 மணியளவில் கனத்தை பொரல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"No grief is greater than the departure ot such a kind person as him. May his soul Rest in Peace "
- G Ganeshanathan (UK, 24/05/2023 07:38)
"Raji Acca, Our deepast condolences to you and your family. Let Anna's soul be rest in peace with God's feet. "
- Prabhaharan Rasanayagam  (Canada, 21/05/2023 04:59)
"My deepest sympathies to all his siblings."
- Raymond David (UK, 17/05/2023 19:19)
"An unassuming medical Doctor who saved his People in accordance with the dictum "Hands that serve are holier than lips that pray ". Srilanka is poorer having lost a great son who stayed in the country to serve his people in the midst of the civil war without abandoning them and leaving the country. May his soul reach the feet of the Lord. Our deep sympathies go out to his loving wife, brothers and sisters. Mr and Mrs Balaraman"
- Balaraman (United Kingdom, 17/05/2023 17:47)
"We have lost a dedicated sincere doctor "
- A.Thavapalan  (Srilanka , 16/05/2023 08:33)
"OUR FAMILY LOST A GREAT FRIEND. SRILANKA LOST A GREAT DOCTOR. ALMIGHTY BLESS HIS SOUL."
- RAJAH Balendra (Canada, 15/05/2023 16:28)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/05/2023 17:54)