Mr. Sabapathy Thillairajah

(Charted Accountant, Colombo and High Post in World Bank)

Sabapathy Thillairajah

Date of Birth: 23 February 1928 - Deceased: 22 November 2023

யாழ் இருபாலை கோப்பாயை பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலி மற்றும் அமெரிக்கா, Maryland ஆகிய இடங்களை வசிவிடமாகவும் கொண்ட திரு. சபாபதி தில்லைராஜா அவர்கள் 22-11-2023ம் திகதி புதன்கிழமை அன்று அமெரிக்காவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  திரு திருமதி சபாபதி தம்பதிகளின் அன்பு மகனும்,

தோப்பு அச்சுவேலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தன், வேலன் , முருகன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்

Visitation:-

Saturday, November 25, 2023
9:00AM - 10:00AM
Robert A. Pumphrey Funeral Homes, Inc. - Bethesda-Chevy Chase Inc.
7557 Wisconsin Avenue
Bethesda, MD 20814
 
Service:-
 
Saturday, November 25, 2023
10:00AM - 11:00AM
Robert A. Pumphrey Funeral Homes, Inc. - Bethesda-Chevy Chase Inc.
7557 Wisconsin Avenue
Bethesda, MD 20814

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2023 06:29)