அமரா். பொற்கொடி வைத்திலிங்கம்

பொற்கொடி வைத்திலிங்கம்

மறைவு: 25 ஏப்ரல் 2024

யாழ். உரும்பிராய் மேற்க்கு சிவகுல வீதியை பிறப்பிடமாகவும், ஸ்காபரோ- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி வைத்திலிங்கம் அவர்கள் 25-04-2024 இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இரத்தினம், பாக்கியம், வேலாயுதம், இராசையா, பூபதி, தெய்வேந்திரம், கந்தசாமி, கண்மணி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகோதரியும்.
 
சந்திரன், விஜன் , பூசனி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார் .
 
அன்னாரின் புகழ் உடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பார்வைக்கு Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2024 00:00)