Mr. Ponnampalam Arunasalam
(Retired Commercial Superintendent, Sri Lankan Telecom and Retired Financial Manager, Salaka, Sri Lanka.)
Date of Birth: 27 December 1930 - Deceased: 01 October 2022
அன்னார் நீர்வேலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (பப்பா) - நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
வியாபாரி மூலையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை- மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுபத்திராதேவி அவர்களின் அன்பு கணவரும்,
முகுந்தன் (லண்டன்), ஸ்ரீமகள் (அம்பிகா– கனடா), நாமகள் (நமோ- லண்டன்), ஜெயமகள் (யசோ- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
ரூபதர்ஷினி, குலமுருகன், சதீஷ்கரன் மற்றும் காலம்சென்ற சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனராஜா, பொன்னுத்துரை, ராமநாதன், பகவதி, லட்சுமிபிள்ளை, சண்முகநாதன், யோகேஸ்வரி, குமாரசாமி மற்றும் ஞானாம்பிகை (ஆஸ்திரேலியா), பத்மநாதன் (கனடா), தம்பிராஜா (ஆஸ்திரேலியா), நித்தியலட்சுமி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கனகமணி, சின்னம்மா, முத்துக்குமாரசாமி, ராஜாமணி, யோகலிங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் (ஆஸ்திரேலியா), புவனேஸ்வரி (கனடா) காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, சிவசம்பு மற்றும் தெய்வநாயகி (நெல்லண்டை, பருத்தித்துறை), சீதாலட்சுமி (விசுவமடு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷமிரன், ஷாருகன், ஆரணி, ஆரபி, அட்ஷயா, அட்ஷலா, ஆருஷ், தயூரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2022 ஞாயிறுக்கிழமை அன்று மு.ப 9:30 மணியளவில்
Aldersbrook Bowling Club, 34 Aldersbrook Road, London, E12 5DY இல் நடைபெற்று பின்னர்
City of London Cemetry & Crematorium இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org