Mrs Nagarajah Yogammah

Nagarajah Yogammah

Deceased: 23 November 2019

காரைநகர் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி, கே.கே.எஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா யோகம்மா நேற்று (23.11.2019) சனிக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசாவின் அன்பு மனைவியும்,

கதிர்காமநாதன், குகனேந்திரன், வடிவாம்பிகை, கோவிந்தராஜன், தமயந்தி ஆகியோரின் அன்பு தாயாரும்,

காலஞ் சென்றவர்களான கந்தையா, இந்திராணி ஆகியோரின் சகோதரியும்,

கமலாதேவி, மோகனமலர், செல்வகுமார், ராஜாதித்தன் ஆகியோரின் மாமியாரும்,

கோகுலவேந்தன், கஜன், வசந்தினி, புருசோத்தமன், கசாயினி, கிர்த்தனன், கஜானன், ஜனனன், தனுஜன், டன்யா ஆகியோரின் பேர்த்தியும்,

தர்விஷனின் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.11.2019) ஞாயிற்றுக்கிழமை ந.ப. 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

K.K.S. வீதி, 
யாழ்ப்பாணம். 

தகவல்: குடும்பத்தினர்.
TP: +94 77 707 3675 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2019 23:51)