Mrs Manonmany Kanagalingam

Manonmany Kanagalingam

Deceased: 19 November 2019

மானிப்பாய் கிழக்கு, ஆனந்தா வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கனகலிங்கம் 19.11.2019 செவ்வாய்க்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற மார்க்கண்டு கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கணபதி - அன்னம் தம்பதியரின் அன்பு மகளும்,

ஜெகசோதி, சுப்பிரமணியம், இராசதேவி, கந்தசாமி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

கௌரி, கனகானந்தி, கனகானந்தன், கிருபானந்தி, அனோஜா மற்றும் காலஞ்சென்ற கௌசலா ஆகியோரின் அன்புத் தாயும்,

இராஜேஷ்வரன், சிவராசா, தனலக்சுமி. மனோகரன், ராஜ்கரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சுதர்சன், தனுஜா, விதுறா, இந்துஜா, விந்தியா, கவிந், தீபனா, வினித், பிரிந்தாபன், ஸ்ணித்தா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

ரக்ஷன், திபியேஷ், அபியேஷ் தனுசாந் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

திருநாவுக்கரசு, காலஞ்சென்றவர்களாகிய கனகரத்தினம், தர்மலிங்கம், இராசரத்தினம், அசுவதி, தம்பிராசா, மகேஷ்வரி மற்றும் குணலக்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.11.2019) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

ஆனந்தா வீதி,
மானிப்பாய்.

தகவல்: குடும்பத்தினர். 
+94 77 858 6023,+94 77 037 6576

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2019 22:15)