Mrs Maheswary Dhushyanthan

Maheswary Dhushyanthan

Date of Birth: 22 July 1925 - Deceased: 19 November 2019

யாழ். வல்வெட்டி பெருமையர் சீமாவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அவர்கள் 19.11.2019 செவ்வாய்க்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற கந்தையா - செல்லாச்சி தம்பதியரின் அன்புப் புத்திரியும்,

காலஞ்சென்ற செல்லத்துரை - இராசம்மா தம்பதியரின் மருமகளும்,

காலஞ்சென்ற துஷ்யந்தனின் (R.D.O) அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலசிங்கத்தின் சகோதரியும்,

லலிதா (கொழும்பு), சிறீதரன், விஜயமாலா (அவுஸ்திரேலியா), ஜெயசிலன் (U.K) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆறுமுகசாமி, ஜெயராஜா, சிவயோகராணி, மனோராணி ஆகியோரின் மாமியாரும்,

கோபிநாத், ஸ்ரீசுதர்சனி (U.K), கிரிசாந்தன், வனிதா (U.K), தர்ஷன், அபிராமி (U.K), ஆனந்தி, ஜெயகணேசன் (கனடா), சபோசினி, வசீகரன் (கனடா), சுகன்ஜா, சுதர்ஷன் (அவுஸ்திரேலியா), சீபா, இராமநாதன் (அவுஸ்திரேலியா), லக்சுமி, ஹரி (U.K), மீரா (U.K), நிரோஷன், வினோதா (அவுஸ்திரேலியா), லக்ஸ்மி, மையூரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பேர்த்தியும்,

யஷ்மி, வைஷ்னி, தருண், நிதீசன், ராவின், தன்சியா, தனுஷன், ஹரினி, அபிரான், அனுஷ்கா , ஆருஷ், பிரகாஷ், மதுஷன், ஜீவன், கீர்த்தன், ரூபன், ஈசன் ஆகியோரின் பூட்டியும்,

புஷ்பவதி, கமலாவதி, சறோஜா, வசந்தா ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.11.2019) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில் ஊறணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

வல்வெட்டி,
+94 76 7924718

தகவல் : ஆறுமுகசாமி (மருமகன்)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2019 13:10)