Mr Kurunathy Rasiah
Deceased: 05 November 2019
பன்னாலையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும், தற்போது மானிப்பாய் அந்தோனியார் கோயில்டியை வசிப்பிடமாகவும் கொண்ட குருநாதி இராசையா நேற்று (05.11.2019) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குருநாதி - நாகமுத்து தம்பதிகளின் அன்பு புத்திரரும்,
கால்சென்றவர்களான கார்த்திகேசி - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்துவின் அனபுக் கணவரும்,
சுரேஸ்குமார், சுரேந்திரன் (டோகா ), சுபாகரன், சதீஸ்குமார், தவச்செல்வி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷா, ஜீவானந்தி, வாசுகி, கோகிலாதேவி, சிவசக்திவேல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஜீபன், ஜீவிதா, சஞ்ஜீவன், கபின், சஞ்ஜீதா, பகிரதன், பபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இரத்தினம், சரஸ்வதி, காலசென்றவர்களான சுந்தரமூர்த்தி, முருகையா ஆகியோரின் சகோதரரும்,
சிவபாக்கியம், சிவகங்கை, சிவனேஸ்வரி, சிவசோதி, தவக்குமாரன், ஜெயக்குமாரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.11.2010) புதன்கிழமை சிவாவின் இல்லக்கில் முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
மேதர்ஸ் ஒழுங்கை
(அந்தோனியார் கோயில் அருகாமை)
மானிப்பாய்.
தகவல் : குடும்பத்தினர்.
+94 77 994 6285
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2019 00:30)