Mr Kumarasamy Posarajah
(Retired Surveyor)
Deceased: 06 November 2019
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வவுனியா அண்ணா வீதி, தோணிக்கல்லில் வசித்த வருமாகிய குமாரசாமி போசராஜா நேற்று (06.11.2019) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி கண்மணி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கந்தவனம் - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருமகளின் அன்புக்கணவரும்,
திசாந்தன் மற்றும் நிவேதிகாவின் அன்புத்தந்தையாரும்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி மற்றும் கோவிந்தராக காலஞ்சென்ற தேவமலர் மற்றும் கோபாலகிருஷ்ணண், கலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
தம்பிராசா, சந்திரசேகரம் (லக்சுமி மில் - வவுனியா), மகாலிங்கம், சித்திரவடிவேல், காலஞ்சென்ற பூமகள் (கனடா), சிறீகாந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.11.2019) வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணியளவில் இல 65/1, அண்ணாவீதி, தோணிக்கல்லில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தோணிக்கல் இந்துமயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
+77 751 6982
தகவல்: குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2019 00:53)