Mr Kandiah Jeyabalasanthiran

Date of Birth: 24 February 1954 - Deceased: 17 February 2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா ஜெயபாலச்சந்திரன் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சிதம்பரேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம் - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அருள்ஜோதி அவர்களின் அன்புக் கணவரும் (சூராவத்தை),
பிரசாந்தி, பிருந்தாபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானதீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவபாலச்சந்திரன் (கனடா), குகபாலச்சந்திரன் (கட்டப்பிராய்), பத்மலோஜினி (ராசாத்தி), சிறிபாலச்சந்திரன் (கனடா), ரவிபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரபாலன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கெங்கநாயகம், சிவரூபன், கலைவாணி, கலாதீபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று ஜேர்மனி (பேளின்) இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- முகநூல்
www.tamilthakaval.org
