Mr Alagendran Satheeswarn
Date of Birth: 14 April 1978 - Deceased: 11 May 2024
யாழ். உடுப்பிட்டி பொக்கனை சந்தியை பிறப்பிடமாகவும் , கிராமக் கோடு மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அழகேந்திரன் சதீஸ்வரன் அவர்கள் நேற்று 11-05-204 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னையா அழகேந்தரம் - இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் இராமநாதன் - செல்வராணி தம்பதியரின் பாணமிகு மருமகனும்,
சுசீலா சதீஸ்வரன் (வண்ணார்பண்ணை நூலக உத்தியோகத்ர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
மகேஸ்வரன், பகீரதன், மாலதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பிரபாகரன், ஐங்கரன், கிருஸ்ணகுமார், மகேஸ்வரன்ப பிரதீபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 13-05-2024 திங்கட்கிழமை கிராமக்கோடு ஆதிமயிலிட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கரியைகளுக்காக மயிலிட்டி கொட்டுப்பள்ளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- இ.ஐங்கரன்(மைத்துனர்) ,மனைவி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2024 21:22)